ஜெபக்குறிப்பு: டிசம்பர் 11 வெள்ளி
“தேசத்தில் சமாதானம் கட்டளையிடுவேன்” (லேவி.26:6) இவ்வாக்குப்படி நம்முடைய தேசத்தின் ஆளுமைப்பொறுப்பில் உள்ளவர்கள் உண்மையோடும் நேர்மையோடும் நடந்திடவும், ஜீவனுள்ள மெய்யான தேவனை அவர்கள் அறிந்து ஏற்றுக்கொள்வதற்கான தருணங்கள் கிடைக்கப்பெற்று அவர்கள் இரட்சிக்கப்பட ஜெபிப்போம்.