ஜெபக்குறிப்பு: டிசம்பர் 12 சனி
“கர்த்தராகிய இயேசு தமது வல்லமையின் தூதரோடும், .. வெளிப்படும்” (2தெச.1:8) நாள் சமீபமாயிருக்கிறபடியால் ஆயத்தத்தோடு காத்திருக்கவும், இந்தநாளிலும் ஒரு சில பிரச்சனைகளாலே பிரிந்திருக்கிற குடும்ப உறவுகள் யாவும் மீண்டும் சேர்ந்து வாழ, சாத்தானின் சதித்திட்டங்கள் யாவும் அவமாகி போகத்தக்கதாக மன்றாடுவோம்.