ஜெபக்குறிப்பு: டிசம்பர் 16 புதன்

“…கிறிஸ்துவின் நாமம் சொல்லப்பட்டிராத இடங்களில் சுவிசேஷத்தை அறிவிக்கும்படி” (ரோம.15:21) கடந்துசென்றுள்ள அனைத்து மிஷனரிகளுக்காக, பணித்தளப் பணிகளுக்காக. மிஷனரி ஸ்தாபனங்களுக்காக, அதின் தலைவர்களுக்காக, அனைத்து ஒருங்கிணைப்புப் பணிகளுக்காகவும் பாரத்துடன் ஜெபிப்போம்.