ஜெபக்குறிப்பு: டிசம்பர் 21 திங்கள்
Back To The Bible ஹிந்தி வானொலி நிகழ்ச்சிகளை கர்த்தர் ஆசீர்வதித்திடவும், “தம்முடைய அதிசயமான கிருபையை விளங்கப்பண்ணி” (சங்.17:7) இவ்வூழியங்கள் தடையின்றி செய்யப்படுவதற்கும், செய்தியாளர்களை கர்த்தர் வல்லமையாய் பயன்படுத்தவும் ஜெபம் செய்வோம்.