ஜெபக்குறிப்பு: டிசம்பர் 29 செவ்வாய்
“வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரமும் எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது” (மத்.28:18) சர்வவல்லமையுள்ள தேவன்தாமே 6 நாடுகளில் உள்ள Back To The Bible ஊழியங்களின் தரிசனங்களும் இலக்குகளும் நிறைவேற்றப்படுவதற்கு உதவி செய்திடவும், ஊழியக்காரர்களை பெலப்படுத்திடவும் வேண்டுதல் செய்வோம்.