ஜெபக்குறிப்பு: ஜனவரி 4 திங்கள்
சத்தியவசன தொலைகாட்சி நிகழ்ச்சிகளின் தயாரிப்பு பணிகள், ஒளிபரப்புப் பணிகள் யாவற்றையும் கர்த்தர் ஆசீர்வதித்து, கர்த்தருடைய செய்திகளைக் கேட்போர் ‘பரிசுத்த ஆவியின் சந்தோஷத்தோடே, திருவசனத்தை ஏற்றுக்கொண்டு, கர்த்தரை பின்பற்றுவர்களாக..’ (1தெச.1:6) மாற ஜெபிப்போம்.