ஜெபக்குறிப்பு: ஜனவரி 6 புதன்

“அவருடைய வல்லமையுள்ள கிரியைகளுக்காக அவரைத் துதியுங்கள்” (சங்.150:2) இவ்வாக்குப்படியே சத்தியவசன வானொலி, தொலைகாட்சி நிகழ்ச்சி மூலமாக கர்த்தருடைய வல்லமையான கிரியைகளுக்காக ஸ்தோத்திரஞ்செலுத்தி செய்தியாளர்களை கர்த்தர்  தம்முடைய கரத்தில் எடுத்து உபயோகப்படுத்திட ஜெபிப்போம்.