ஜெபக்குறிப்பு: ஜனவரி 7 வியாழன்

“பெறப்பண்ணுகிறவராகிய நான் பெறச்செய்யாமல் இருப்பேனோ” (ஏசா.66:9) என வாக்குப்பண்ணின தேவன்தாமே பிரசவத்திற்கு காத்திருக்கும் 5 சகோதரிகளை பெலப்படுத்தி குறித்தவேளையில் சுகப்பிரசவத்தைத் தந்து ஆசீர்வதித்திட மன்றாடுவோம்.