ஜெபக்குறிப்பு: ஜனவரி 8 வெள்ளி

“கர்த்தர் அவர்களுடைய பெலன்” (சங்.28:8) இவ்வாக்குப்படியே அனுதினமும் கிறிஸ்துவுடன் தியானங்கள் ஒவ்வொருவருக்கும் தேவபெலனாக காணப்படவும், தியானங்களை எழுதும் சகோதர, சகோதரிகளுக்காக, சகோதரி சாந்திபொன்னு அவர்களின் நல்ல சுகத்திற்காக ஜெபம் செய்வோம்.