ஜெபக்குறிப்பு: ஜனவரி 9 சனி

“…எதைச் செய்தாலும் எல்லாவற்றையும் தேவனுடைய மகிமைக்கென்று செய்யுங்கள்” (1கொரி.10:31) புதியவருடத்தில் எடுத்த தீர்மானங்களில் தேவனுடைய நாமம் மகிமைப்படவும், இவ்வருடம் அதிகமாக வேதவசனங்களை கற்றுக் கொள்ளவும், கிறிஸ்துவோடு நெருங்கி ஜீவிக்கவும் கர்த்தர் கிருபை செய்ய ஜெபிப்போம்.