ஜெபக்குறிப்பு: ஜனவரி 15 வெள்ளி
“என் கை அவனோடே உறுதியாயிருக்கும்; என் புயம் அவனைப் பலப்படுத்தும்” (சங்.89:21) என்ற வாக்குப்படியே தொழில் அபிவிருத்திக்காக ஜெபிக்கக்கேட்ட 10 நபர்களை கர்த்தரின் புயம் அவர்களை பெலப்படுத்தி அவர்களை வர்த்திக்கச் செய்யும்படியாக மன்றாடுவோம்.