ஜெபக்குறிப்பு: ஜனவரி 23 சனி

“…ஞானமாய் நடக்கிறவனோ இரட்சிக்கப்படுவான்” (நீதி.28:26) இவ்வாக்குப்படி வேலைக்கு முயற்சிக்கிற 9 நபர்களுக்கு கர்த்தர் ஞானத்தைத் தந்து வழிநடத்தவும், இட மாறுதலுக்காக காத்திருக்கும் 3 நபர்களுக்கும், உயர்விற்காக காத்திருக்கும் 4 நபர்களுக்கும் கர்த்தர்தாமே அவர்கள் மனவிருப்பங்களை நிறைவேற்றிட ஜெபிப்போம்.