ஜெபக்குறிப்பு: ஜனவரி 25 திங்கள்
“நான் உங்களை திக்கற்றவர்களாக விடேன்” (யோவா.14:18) என வாக்குப்பண்ணின தேவன்தாமே ஆங்காங்கு செயல்பட்டு கொண்டிருக்கும் முதியோர் மற்றும் குழந்தைகள் காப்பகம் இவர்களது மத்தியில் சிறப்பான ஊழியம் நடைபெறுவதற்கும், அதை நிர்வகிப்பவர்களுக்காக, அவர்கள் தேவைகள் சந்திக்கப்பட ஜெபிப்யோம்.