ஜெபக்குறிப்பு: ஜனவரி 26 செவ்வாய்
“..நம்முடைய தேசமும் தன் பலனைக் கொடுக்கும்” (சங்.85:12) நல்ல வாக்குத் தத்தங்களைக் கொடுத்திருக்கிற தேவன்தாமே நம்முடைய தேசத்தின் ஆளுநர்கள் சிறந்த ஞானத்தோடு செயல்படுவதற்கு உதவி செய்திடவும், தேசத்தின் சமாதானம் காக்கப்பட, பொருளாதார நிலையில் நல்ல முன்னேற்றத்தை அடைய ஜெபிப்போம்.