ஜெபக்குறிப்பு: அக்டோபர் 2 ஞாயிறு
“இந்த அப்பத்தைப் புசிக்கிறவன் என்றென்றைக்கும் பிழைப்பான்” (யோவா.6:51) கிறிஸ்துவின் சரீரத்தையும், இரத்தத்தையும் நினைவு கூரும் இந்த திருவிருந்து ஆராதனையில் பங்குபெறும் நாம் அனைவரும் சுத்த மனச்சாட்சியோடு காணப்பட நம்மை அர்ப்பணித்து ஜெபிப்போம்.