ஜெபக்குறிப்பு: ஜுன் 5 ஞாயிறு
"என் மாம்சம் மெய்யான போஜனமாயிருக்கிறது, என் இரத்தம் மெய்யான பானமாயிருக்கிறது" (யோவா.6:55) கிறிஸ்துவை நினைவு கூரும் இந்த திருவிருந்து ஆராதனையில் பயபக்தியோடே கலந்துகொண்டு, அவரை விசனப்படுத்தாமல் வாழும் பரிசுத்த வாழ்க்கைக்காக மன்றாடுவோம்.