வாக்குத்தத்தம்: ஜுன் 5 ஞாயிறு

அந்த ஒரே அப்பத்தில் நாமெல்லாரும் பங்குபெறுகிறபடியால், அநேகரான நாம் ஒரே அப்பமும் ஒரே சரீரமுமாயிருக்கிறோம். (1கொரி.10:17).