ஜெபக்குறிப்பு: அக்டோபர் 6 வியாழன்
“… நீரே தேவன்; உம்முடைய வார்த்தைகள் சத்தியம்” (2சாமு.7:28) இந்தச் சத்தியமான வார்த்தைகளை வல்லமையாய் எடுத்துச் சொல்லும் Dr.உட்ரோ குரோல் அவர்களுக்காகவும், ஆங்கில வானொலி நிகழ்ச்சிகளின் தேவைகளை கர்த்தர் சந்திக்கவும் ஜெபிப்போம்.