ஜெபக்குறிப்பு: பிப்ரவரி 5 வெள்ளி

“உமது வேதத்தில் நான் எவ்வளவு பிரியமாயிருக்கிறேன்! நாள் முழுதும் அது என் தியானம்” (சங்.119:97) கர்த்தருடைய வார்த்தையை, தபால் வழி வேதபாடம் மூலம் இணைத்து கற்றுவருகிற ஒவ்வொருவரும் கர்த்தரின் வெளிச்சத்தில் நடக்கிறவர்களாய் காணப்படுவதற்கு ஜெபிப்போம்.