ஜெபக்குறிப்பு: பிப்ரவரி 6 சனி

சத்தியவசன ஃபீபா வானொலி நிகழ்ச்சிகள் தெளிவாக கேட்கப்படுவதற்கும், ஒலிபரப்புத் தேவைகள் சந்திக்கப்பட்டு, புதிய நேயர்கள் கேட்பதற்கும், நேயர்கள் ஆவிக்குரிய வாழ்வில் புதுப்பெலனை பெற்றுக்கொள்ளத்தக்கதாக நிகழ்ச்சிகளை கர்த்தர் ஆசீர்வதிக்க ஜெபிப்போம்.