ஜெபக்குறிப்பு: பிப்ரவரி 8 திங்கள்

சத்தியவசன இருமாத வெளியீடுகள் பங்காளர்களுக்கு குறித்தவேளையில் அனுப்பப்படுவதற்கும், தபால் அலுவலகத்தினர் இதற்கு தங்கள் ஒத்துழைப்பை நல்கிடவும், தூர இடங்களில் உள்ளவர்களுக்கு தாமதமாக கிடைக்கக்கூடிய நிலை மாறி விரைவிலேயே கிடைப்பதற்கான அனுகூலங்களை கர்த்தர் செய்தருள ஜெபிப்போம்.