ஜெபக்குறிப்பு: பிப்ரவரி 9 செவ்வாய்
“கிறிஸ்து … உங்களிடத்தில் வல்லவராயிருக்கிறார்” (2கொரி.13:3) இவ்வாக்குப்படியே மராத்தி ஊழியங்களின் எல்லையை தேவன் விரிவாக்கவும், வானொலி நிகழ்ச்சிகளை கேட்கும் நேயர்கள் யாவரும் இரட்சிக்கப்படவும், வல்லமையுள்ள தேவன் மகிமையான காரியங்களை இவ்வூழியங்களில் செய்தருளவும் ஜெபிப்போம்.