ஜெபக்குறிப்பு: அக்டோபர் 10 திங்கள்
சத்தியவசன ஊழியத்தின் முழுநேர முன்னேற்றப் பணியாளர்கள் ஒவ்வொரு மாதமும் இவ்வூழியத்திற்காக எடுக்கும் புதிய முயற்சிகளை கர்த்தர் ஆசீர்வதிக்கவும், அவர்களுடைய அலைச்சல்களில் தேவகிருபை அவர்களை தாங்கவும், அவர்கள் குடும்பங்களுக்காகவும் பாரத்துடன் ஜெபிப்போம்.