ஜெபக்குறிப்பு: பிப்ரவரி 10 புதன்
“… அவர்கள் நடுவிலே என் பரிசுத்த ஸ்தலத்தை என்றென்றைக்கும் ஸ்தாபிப்பேன்” (எசேக்.37:26) இவ்வாக்குப்படியே இந்நநாளின் அலுவலக ஜெபக்கூட்டத்தில் பரிசுத்த ஆவியானவர் அசைவாடி கூட்டம் ஆசீர்வாதமாய் நடைபெறுவதற்கு உதவி செய்திடவும், ஜெபபங்காளர்கள் ஆசீர்வதிக்கப்படுவதற்கும் ஜெபிப்போம்.