ஜெபக்குறிப்பு: பிப்ரவரி 12 வெள்ளி
“உன் பொருளாலும், உன் எல்லா விளைவின் முதற்பலனாலும் கர்த்தரைக் கனம்பண்ணு” (நீதி.3:9) என்ற வாக்குப்படி தங்கள் அன்பின் காணிக்கையால் கர்த்தரை கனம்பண்ணி வருகிற அன்பு பங்காளர்கள், ஆதரவாளர்கள் யாவருடைய களஞ்சியங்களை கர்த்தர் அபரிமிதமாய் ஆசீர்வதிக்க பாரத்தோடு ஜெபிப்போம்.