ஜெபக்குறிப்பு: அக்டோபர் 11 செவ்வாய்
“இதோ, அவர் அளிக்கும் பலன் அவரோடேகூட வருகிறது; அவர் கொடுக்கும் பிரதிபலன் அவருடைய முகத்துக்கு முன்பாகச் செல்லுகிறது” (ஏசா.40:10) என்ற வாக்குப்படியே சத்தியவசன இலக்கிய ஊழியங்களில் மொழியாக்க உதவி செய்யும் சகோதர சகோதரிகளையும் தேவன் ஆசீர்வதித்து மேலும் வல்லமையாய் பயன்படுத்திட ஜெபிப்போம்.