ஜெபக்குறிப்பு: அக்டோபர் 13 வியாழன்

நீங்கள் மகிழ்ச்சியாய்ப் புறப்பட்டு, சமாதானமாய்க் கொண்டுபோகப்படுவீர்கள் (ஏசா.55:12) வேலைக்காக காத்திருக்கும் 6 நபர்களும், வேலையில் உயர்விற்காக காத்திருக்கும் 11 நபர்களும், வேலை நிரந்தரத்திற்காக காத்திருக்கும் 2 நபர்களும், இடமாற்றத்திற்காக காத்திருக்கும் ஒருவரும் கர்த்தருடைய காருண்யத்தாலே உயர்த்தப்படும்படியாக ஜெபிப்போம்.