ஜெபக்குறிப்பு: மார்ச் 1 செவ்வாய்

“சகல துரைத்தனங்களுக்கும் அதிகாரத்துக்கும் தலைவராயிருக்கிற” (கொலோ. 2:10) வல்லமையுள்ள கர்த்தர்தாமே இந்த மாதம் முழுவதும் நாம் கையிட்டுச் செய்யும் காரியங்களில் நம்மோடிருந்து  வழிநடத்தும்படியாக  ஜெபம் செய்வோம்.