ஜெபக்குறிப்பு: மார்ச் 7 திங்கள்

திங்கட்கிழமை தோறும் தமிழன் டிவியில் ஒளிபரப்பாகும் சத்தியவசன நிகழ்ச்சி பெரும்பான்மையான புற இன மக்கள் மெய்யான தேவனை அறிந்துகொள்வதற்கு வழிகாட்டியாக காணப்படுவதற்கும், ‘புது யுகம்’ டிவியில் மீண்டும் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாவதற்கு கர்த்தர் கிருபை செய்யவும்  மன்றாடுவோம்.