ஜெபக்குறிப்பு: மார்ச் 29 செவ்வாய்

சத்தியவசன இலக்கிய ஊழியங்கள், பாடல் மற்றும் செய்தி சிடி, விசிடிக்களை கர்த்தர் ஆசீர்வதிக்கவும், ஆவிக்குரிய புத்தகங்கள் மீண்டும் அச்சிடப்பட வேண்டிய புத்தகங்களின் மறு அச்சுப்பணிகளுக்காகவும், அதன் தேவைகள் சந்திக்கப்படவும் ஜெபிப்போம்.