ஜெபக்குறிப்பு: அக்டோபர் 20 வியாழன்

அறிவும் பெருகிப்போம் (தானி.12:4) இவ்வாக்குப்படி அறிவும் பெருகி, பாவமும் பெருகிக்கொண்டு வரும் இந்நாட்களில் அநேக கிறிஸ்தவ குடும்பங்களை சிதைப்பதற்கு, பிசாசு கையாளுகிற எல்லா தந்திரங்களும் அழிக்கப்பட்டு, பரிசுத்தமாய் குடும்பங்கள் காக்கப்படுவதற்கு கருத்தாய் ஜெபிப்போம்.