ஜெபக்குறிப்பு: அக்டோபர் 25 செவ்வாய்

திங்கள், செவ்வாய் ஆகிய நாட்களில் ஒலிபரப்பாகிவரும் சத்தியவசன வானொலி நிகழ்ச்சிகளுக்கான தேவைகளை கர்த்தர் சந்திக்கவும், விதைக்கப்படுகிற வசனங்கள் வெறுமையாய் திரும்பாமல், அநேகமான ஆத்துமாக்களுக்கு இந்நிகழ்ச்சி பிரயோஜனமாக அமைய பாரத்துடன் ஜெபிப்போம்.