ஜெபக்குறிப்பு: ஏப்ரல் 22 வெள்ளி

சுவிசேஷம் பரம்புவதற்கு தேவன் தந்த எல்லா ஊடகங்களுக்காகவும் நன்றி செலுத்தி, சத்தியவசன வெப் சைட், வெப் டிவி, SMS ஊழியங்கள் அநேகமாயிரமான மக்கள் ஆண்டவராகிய இயேசுவை உறுதியாகப் பற்றிக்கொள்வதற்கும், புறஇன மக்கள் சுவிசேஷம் அறிந்துகொள்வதற்கு ஏதுவாக இருக்கவும் ஜெபிப்போம்.