ஜெபக்குறிப்பு: ஏப்ரல் 26 செவ்வாய்

“ஆதிமுதலாயிருக்கிற வானாதிவானங்களின்மேல் எழுந்தருளியிருக்கிற” (சங்.68:33) தேவன்தாமே சத்தியவசன ஊழியர்களை நல்ல சுகத்துடன் பாதுகாத்து, ஊழியர்களின் P.F அக்கவுண்டில் உள்ள பிரச்சனை நீங்க உதவி செய்திடவும், அவர்களது குடும்பங்களின் தேவைகளில் சகாயம் செய்து வழிநடத்த வேண்டுதல் செய்வோம்.