ஜெபக்குறிப்பு: ஏப்ரல் 27 புதன்

“கர்த்தர் நம்மைப் பிரகாசிப்பிக்கிற தேவனாயிருக்கிறார் (சங்.118:27) இவ்வாக்குப்படியே 6 நாடுகளிலும் உள்ள Back To The Bible ஊழியங்களை கர்த்தர் பிரகாசிப்பித்து, அந்தந்த தேசங்களில் உள்ளவர்கள் ஜீவனுள்ள தேவனண்டைக்கு கொண்டுவரப்படுவதற்கும், ஊழியத் தேவைகள் சந்திக்கப்படுவதற்கும் ஜெபிப்போம்.