ஜெபக்குறிப்பு: மே 4 புதன்

திங்கள் கிழமை தோறும் தமிழன் டிவியில் ஒளிபரப்பாகிவரும் நிகழ்ச்சிகளின் பாடல்கள் செய்திகள் நிகழ்ச்சிகளை காண்கிற புறஜாதியான மக்களுடைய உள்ளங்களில் கர்த்தரின் கிரியை வெளிப்படுவதற்கு ஏதுவாக விளங்கவும், நிகழ்ச்சியின் தயாரிப்பு பணியில் உள்ளவர்களுக்காகவும் வேண்டுதல் செய்வோம்.