ஜெபக்குறிப்பு: மே 6 வெள்ளி
“அனுதினமும் கிறிஸ்துவுடன் தியானங்களை எழுதும் அனைத்து சகோதர, சகோதரிகளுக்காகவும் சகோதரி சாந்தி பொன்னு அவர்களுக்காகவும் ஜெபிப்போம். வறண்ட நிலத்தைப்போல் தாகத்தோடிருக்கிற ஆத்துமாக்களுக்கு தியானங்கள் ஒவ்வொருநாளும் தேவனுடைய வழிநடத்துதலாக காணப்பட வேண்டுதல் செய்வோம்.