ஜெபக்குறிப்பு: மே 7 சனி
“..எகிப்து தேசத்திலிருந்து வரப்பண்ணினவரும், ..வனாந்தரத்தில் நடத்திவந்தவருமாகிய” (எரேமி.2:5) சர்வவல்லமையுள்ள தேவன்தாமே வேதாகமத்திற்கு திரும்புக ஹிந்தி ஊழியங்களை ஆசீர்வதித்து, இவ்வூழியங்களின் எல்லையை விரிவாக்கவும் இவ்வூழியத்தின் பலனாக அநேகர் மீட்கப்படுவதற்கும் மன்றாடுவோம்.