ஜெபக்குறிப்பு: மே 9 திங்கள்

“…மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்ததினாலே பலமாய் ரூபிக்கப்பட்ட தேவகுமாரனுமாயிருக்கிற” (ரோம.1:5) கிறிஸ்துவின் சத்தியங்களை வேதபாடமாக எடுத்துரைக்கும் சத்தியவசன வானொலி தொலைகாட்சி செய்தியாளர்களை கர்த்தர் வல்லமையாய் பயன்படுத்த, அவர்களது நல்ல சுகத்திற்காக ஜெபிப்போம்.