ஜெபக்குறிப்பு: மே 13 வெள்ளி
சத்தியவசன வெப்சைட், வெப் டிவி, SMS இந்த ஊழியங்கள் கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு மகிமையுண்டாகும்படி விரிவாகச் செய்யப்படுவதற்கும், இவ்வூழியத்தின் தேவைகள் சந்திக்கப்படவும், இதன்மூலம் சுவிசேஷம் புறஜாதியான மக்களைச் சென்றடைவதற்கும் ஜெபம் செய்வோம்.