ஜெபக்குறிப்பு: ஜுன் 1 புதன்

“உன் தேவனாகிய கர்த்தர் உன் நடுவில் இருக்கிறார்; அவர் வல்லமையுள்ளவர், அவர் இரட்சிப்பார்” (ஏசா.54:14) என்ற வாக்குப்படி இம்மாதத்திலும் கர்த்தர் எல்லாப் பயத்துக்கும் நம்மை நீங்கலாக்கி புதிய கிருபைகளாலும் புதிய நன்மைகளாலும் நம்மை நிரப்பி நடத்த அர்ப்பணித்து ஜெபிப்போம்.