ஜெபக்குறிப்பு: ஜுன் 3 வெள்ளி
“தூர தேசத்திலிருந்து வரும் நற்செய்தி விடாய்த்த ஆத்துமாவுக்குக் கிடைக்கும் குளிர்ந்த தண்ணீருக்குச் சமானம்” (நீதி.25:25) இவ்வாக்கைப் போலவே சத்தியவசன வானொலி நிகழ்ச்சிகள் அநேகமாயிரமான ஆத்துமாக்களின் தாகத்தைத் தீர்ப்பதற்கும், வானொலி ஊழியத்தின் தேவைகள் சந்திக்கப்படுவதற்கும் ஜெபிப்போம்.