ஜெபக்குறிப்பு: ஜுன் 10 வெள்ளி
“… எல்லா இடங்களிலேயும் எங்களைக்கொண்டு அவரை அறிகிற அறிவின் வாசனையை வெளிப்படுத்துகிற தேவனுக்கு ஸ்தோத்திரம்” (2கொரி.2:14) தபால் வழி வேதபாடத்திட்டத்தில் இணைந்து படிக்கும் ஒவ்வொருவரும் கிறிஸ்துவை தங்கள் வாழ்க்கையில் வெளிப்படுத்துகிறவர்களாக காணப்படவும் வேண்டுதல் செய்வோம்.