ஜெபக்குறிப்பு: ஜுன் 13 திங்கள்

“… சகலத்தையும் அதினதின் காலத்திலே நேர்த்தியாகச் செய்து” (பிரச.3:11) முடிக்கும் தேவன்தாமே திருமணத்திற்காக காத்திருக்கும் 13 நபர்களுடைய வாழ்க்கையில் உள்ள எல்லாத் தடைகளையும் நீக்கி ஏற்ற வாழ்க்கைத் துணையைக் காண்பித்து அவர்களது இல்லற வாழ்க்கையை செழிக்கச் செய்திட பாரத்துடன் ஜெபிப்போம்.