ஜெபக்குறிப்பு: ஜுன் 14 செவ்வாய்

சத்தியவசன முன்னேற்றப் பணியாளர்கள் சகோ.அருண்மோசஸ், சகோ.ராஜாசிங் மற்றும் ஈரோட்டில் பணிசெய்யும் சகா.சைலஸ் இவர்களது அனைத்து பிரயாணங்களுக்காக, நல்ல சுகத்திற்காக, இவர்களது குடும்பங்களின் தேவைகளை கர்த்தர் சந்திக்க ஜெபம் செய்வோம்.