ஜெபக்குறிப்பு: ஜுன் 18 சனி
சத்தியவசன மாதாந்திர வெளியீடுகள் வடமாநிலங்களில் மிகவும் தாமதமாக கிடைக்கின்ற நிலை மாறுவதற்கும், தபால் அலுவலகத்தில் பத்திரிக்கைகளை அலட்சியப் படுத்திவிடாதபடி, பங்காளர்கள் குறித்த காலத்தில் பெற்றுக்கொள்வதற்கு கர்த்தர் கிரியை செய்யவும் பத்திரிக்கை யாவருக்கும் ஆசீர்வாதமாக இருக்க ஜெபிப்போம்.