ஜெபக்குறிப்பு: ஜுன் 21 செவ்வாய்

அமெரிக்க தேசத்தின் லிங்கனிலுள்ள வேதாகமத்திற்கு திரும்புக பணிகளுக்காக, வானொலி செய்தியாளர்களை கர்த்தர் வல்லமையாய் பயன்படுத்த, ஊழியத்தில் நற்சீர் உண்டாகச்செய்திடவும், ஊழியத்தை தாங்கக்கூடிய புதிய ஆதரவாளர்கள் கிடைக்கப்பெற்று அந்தத் தேசத்திற்கு ஆசீர்வாதமான ஊழியமாக விளங்க ஜெபிப்போம்.