ஜெபக்குறிப்பு: ஜுன் 22 புதன்
“.. என் நாமத்தினிமித்தம் உங்களுக்குக் கிருபைசெய்யும்போது, நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வீர்கள்” (எசேக்.20:44) தற்காலிகமாக நிறுத்தம் செய்துள்ள தொலைக்காட்சி நிகழ்ச்சியை மீண்டும் துவங்குவதற்கான கிருபைகளை தேவன் தரவும், சத்திய வசன அலுவலகத்திற்கு சொந்த இடத்தை கர்த்தர் தந்தருளுவதற்கும் ஜெபிப்போம்.