ஜெபக்குறிப்பு: ஜுன் 27 திங்கள்

சத்தியவசன அலுவலக ஊழியர்கள், முன்னேற்றப்பணியாளர்கள், பிரதிநிதிகள் யாவருடைய நல்ல சுகத்திற்காக, ஒவ்வொருவரது குடும்பத்தின் பொருளாதாரத் தேவைகள் சந்திக்கப்பட, ஊழியத்தின் நிதி பற்றாக்குறைகள் சரிசெய்யப்பட பாரத்துடன் ஜெபிப்போம்.