ஜெபக்குறிப்பு: ஜூலை 7 வியாழன்

“.. தாயின் கர்ப்பத்தில் .. உருவாக்கினவரும், துணைசெய்கிறவருமாகிய கர்த்தர்” (ஏசா.44:2) தாமே பிரசவத்திற்கு காத்திருக்கும் 4 சகோதரிகளுக்கு ஏற்றவேளையில் சுகப்பிரசவத்தை தந்து தாயையும் சேயையும் பாதுகாத்திட வேண்டுதல் செய்வோம்.